வெப்பம் தன் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கும் இந்த கோடையில், உடல் வெப்பத்தை அதிகரிக்க செய்யும் உணவுகளை தவிர்த்து உடலை குளிர்ச்சியடையச் செய்யும் உணவுகளை நாம் நம்முடைய தினசரி டயட்டில் சேர்க்க வேண்டும். இந்தப் பட்டியலில் எந்தெந்த காய்கறிகள் உள்ளன என்பதை இங்கே பார்ப்போம்.
காதலர் தின வாரம் 2025: காதலர் தினத்திற்கு முந்தைய 7 நாட்களின் முழு பட்டியல் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்
வெற்றியாளர்கள் மீண்டும் வெற்றியாளர்களாகவே தொடர அவர்களுடைய தினசரி பழக்கவழக்கங்களை எப்படி பின்பற்றுகிறார்கள் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருக்கும். அதற்கான தேடலே இந்த கட்டுரை.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் அதிகமாக பயணம் செய்யும் வெளிநாடுகள் மற்றும் அதற்கான காரணம்.
கோவில்களில் தயார் செய்து கொடுக்கப்படம் பொங்கல், சுண்டல் மற்றும் புளியோதரை போன்றவற்றிக்கு தனித்துவமான சுவை உண்டு. அனால் அதற்கான பக்குவம் பலருக்கு தெரியாது. அப்படி ஒரு சுவையில் எப்படி கோவில் ஸ்டைல் புளியோதரை செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நம் வாழ்க்கையை மெருகேற்ற கூடிய புத்தாண்டில் கண்டிப்பாக எடுக்க வேண்டிய தீர்மானங்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமா? அப்போ இந்த தீர்மானங்களை புத்தாண்டில் எடுங்க !
மா இஞ்சி சாதம் செரிமானத்திற்கு நல்லது, குமட்டல் மற்றும் தலைச்சுற்றலைக் கட்டுப்படுத்தவும் இது பயன்படுகிறது. எனவே இது சிறந்த பயண உணவாக பயன்படுகிறது. மேலும் இருமல் மற்றும் எடை இழப்புக்கு வெறும் வயிற்றில் தேன் மாம்பழ இஞ்சியை எடுத்துக்கொள்வது நல்லது.
உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த மற்றும் பல கடுமையான நோய்களின் அபாயத்தையும் தவிர்க்க உதவும் கோவைக்காய் உங்கள் உணவில் வாரம் ஒரு முறையாவது இருப்பது அவசியம்.