Fresher job: HCLtech - ல் Insurance Back Office Associate வேலைவாய்ப்பு
NEET (UG) Registration 2025: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 7-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை பெறப்படுகிறது.
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக் கல்வி சேர்க்கைக்கான கடைசி தேதி பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Tata Consultancy Services, "Citrix Administrator" பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
Cognizant (CTS) நிறுவனத்தில் பல பதவிகளுக்கான அற்புதமான வேலை வாய்ப்புகள்.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதில் தொடங்கி விசா புதுப்பித்தல் வரை அனைத்தையும் இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் போர்டல் (passportindia.gov.in) வழியே பெற முடியும். மேலும் தனிநபர்கள் தங்கள் பாஸ்போர்ட் விண்ணப்ப நிலையை இந்த போர்டலில் கண்காணிக்கலாம்.