கொண்டாட்ட மூடில் தமன்னா: வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்
20 Feb, 2025 05:30 PM

பிரபல நடிகையான தமன்னா, ஆண்டின் சிறந்த நடிகராக @elleindia அங்கீகாரமளித்துள்ளதை சந்தோசத்துடன் இன்ஸ்டாராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்பட தொகுப்பை இங்கே காணலாம்.
Photo courtesy: Instagram